இன்று நடைப்பெற்ற நடிகர் சல்மான் கான் பிறந்தநாள் விழாவில் அவரது அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமது குடும்பத்துடன் கலந்துகொண்டதையும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். அப்போது சல்மான் கானும் தோனியும் சேர்ந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் விடியோக்களும் சமூக ஊடகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

