டிரோல்களை மீறி நான் ஜெயிக்க வேண்டும் என்பது என் கனவு – நடிகை சிந்தியா!

நடிகை சிந்தியா: பெண்ணாக இருப்பதால் நிறைய அவமானங்கள் டிரோல்களை சந்திக்கிறேன். ஆனாலும் அதை மீறி ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. எனது முன்னோர்கள் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் வளர்ந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்கள் பார்த்து, தமிழ் படித்து தமிழ் சினிமா தயாரித்து நான் நடிக்கிறேன்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading