Advertisement

ரயிலில் பயணம் செய்து ‘அப்பா குட்டி’ படத்தை ப்ரோமோட் செய்த விஜய் ஆண்டனி!

மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த விஜய் ஆண்டனி, சக பயணிகளிடம் படத்தைப் புரமோஷன் செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply