- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தின் ‘காதல் ஃபெயில்’ பாடல் வருகிற 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் ஜென் Z சூப் பாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -