அஞ்சலி நடிப்பில் கடைசியாக தெலுங்கில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை மற்றும் ஷங்கரின் கேம் சேன்ஜர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஈகை என்ற படத்தில் நடித்து வருகிறார். அது அவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் வேலாயுதம் என்பவர் படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் ஒரு காட்சிக்காக அஞ்சலி 16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து இருக்கிறாராம். டூப் வேண்டாம் என சொல்லி அவரே நடித்து கொடுத்து இருக்கிறார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more