Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லை – நடிகை திவ்யபாரதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை திவ்யபாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது அவரது திருமணம் பற்றி கேள்வி எழுப்பி இருக்கின்றனர். திருமணம் செய்வேன் என எனக்கு நம்பிக்கை இல்லை என பதில் சொன்னார். ஒருவேளை நீங்கள் திருமணம் செய்யும் போது அதிக வரதட்சணை கேட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை திவ்யபாரதி போலீஸில் புகார் செய்துவிடுவேன் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News