Wednesday, October 2, 2024

எனக்கு தமிழ் சினிமாவில் இவர்களையெல்லாம் மிகவும் பிடிக்கும்… திரு.பவன் கல்யாண் அவர்கள் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும் ஆந்திர மாநில துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் தற்போது “ஹரி ஹர வீர மல்லு” படத்தில் நடித்து வருகிறார். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதுமட்டுமின்றி ஓஜி என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

சமீபத்தில் தமிழ் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த பவன் கல்யாண், “லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி எனக்கு மிகவும் பிடிக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், “மணி ரத்னம் அவர்களின் படங்கள் எனக்கு பிடிக்கும். அதேபோல் நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவை கலந்த நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, குறிப்பாக கிராமத்து கதைகளில் அவர் நடிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று மனம் திறந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News