Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

Tag:

Maniratnam

கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியானால் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் – கர்நாடக அரசு!

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் ‘தக் லைஃப்’. இதில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல்...

இயக்குனர் மணிரத்னம் படத்தின் வாய்ப்பை மிஸ் செய்தது இன்றுவரை வருத்தமாக உள்ளது – மலையாள நடிகர் சுரேஷ் கிருஷ்ணா!

மலையாள சினிமாவில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் புகழ்பெற்று நடித்துவரும் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா, ஒரு சமீபத்திய பேட்டியில் தான் தவறவிட்ட மணிரத்னம் பட வாய்ப்பு குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில்...

தக் லைஃப் படத்தின் தற்போது வரையிலான வசூல் நிலவரம் என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தக் லைப். இந்த படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம்...

கண்மூடித்தனமாக இயக்குனர் மணிரத்னத்தை விமர்சிப்பது சரியானது விஷயம் கிடையாது -தெலுங்கு இயக்குனர் பனீந்திர நர்செட்டி!

கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த மணிரத்னம் இயக்கிய 'தக் லைப்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி...

மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக என் மகள் பணியாற்றியது எனக்கு பெருமையாக உள்ளது – இயக்குனர் மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தில், மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய உதவி இயக்குநர்களில் குஷ்பு மற்றும் சுந்தர்.சி...

‘தக் லைஃப்’ ஆல்பத்தில் சேர்க்கப்பட்ட பாடகி சின்மயி-ன் ‘முத்த மழை’ வெர்ஷன்!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'தக் லைப்'. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர்...

‘ தக் லைஃப் ‘ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

மிகப்பெரிய கேங்ஸ்டர்களாக வலம் வரும் கமல்ஹாசனும் மகேஷ் மஞ்சரேக்கரும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. ஒரு சமயத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடக்கும் போது, கமல்ஹாசனை கொல்ல ஒரு சதி திட்டமிடப்படுகிறது. அந்த நேரத்தில்...

உலகம் முழுவதும் வெளியானது ‘தக் லைஃப்’ திரைப்படம்… ரசிகர்கள் உற்சாகம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் 'தக் லைப்'. கேங்க்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1987ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படத்திற்குப் பிறகு, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருக்கும் இப்படம்...