அறிமுக இயக்குனர் செல்அம் என்பவர் இயக்கும் மஞ்சள் வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் டிடிஎப் வாசன். ஆனால் தற்போது சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து அவரை நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் செல்அம்.இது குறித்து அவர் கூறும்போது, “டிடிஎப் வாசன் என்னுடன் பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் சூழல் அதற்கேற்றதாக அமையவில்லை. அதனால் புதிய ஹீரோவுக்கான ஆடிசன் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. அக்டோபர் 15ம் தேதி அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more