Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்ற வாயப்பா? #KINGDOM

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஜெர்ஸி’ பட இயக்குநர் கவுதம் தின்னூரி இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா தனது 12வது திரைப்படமாக நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதில் பாக்யஸ்ரீ ப்ரோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, அனிரூத் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூலை 4ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக இப்படம் மீண்டும் தள்ளி போகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணமாக அனிரூத் இன்னும் பின்னணி இசை பணிகளை முடிக்கவில்லை என்பதே குறிப்பிடப்படுகிறது. இதனால், இப்படத்தின் விளம்பர பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், ஜூலை 4ஆம் தேதிக்குள் படத்தை வெளியிடும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News