Touring Talkies
100% Cinema

Saturday, June 28, 2025

Touring Talkies

தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தின் தற்போது வரையிலான வசூல் என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் 5வது 100 கோடிப் படமாக அவருக்கு அமைந்தாலும், அதில் சுமார் 20 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூலித்துள்ளதாம். தெலுங்கு மாநிலங்களில் 55 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், ஹிந்தியில் 2 கோடியும், கேரளாவில் ஒரு கோடியும், வெளிநாடுகளில் 28 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News