Wednesday, October 2, 2024

தென் கொரியா நாட்டில் முதல் ரஜினி படமாக வெளியாகும் வேட்டையன் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இதுவரை ரஜினி படம் வெளியாகாத தென் கொரியா நாட்டில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தென் கொரியாவில் வெளியாகும் ரஜினியின் முதல் படம் மட்டுமின்றி முதல் தமிழ் படமும் இந்த வேட்டையன் தான் என கூறப்படுகிறது. அதோடு இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் நிலையில் தென் கொரியாவில் அக்டோபர் 13ம் தேதி வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News