Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரசிகர்களுக்கு சினிமா விருந்து வைக்க காத்திருக்கும் செப்டம்பர் 20ம் தேதி… இத்தனை படங்களா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அந்த வகையில் வருகின்ற வெள்ளிகிழமை கடைசி உலகப்போர், தோழர் சேகுவேரா, சட்டம் என் கையில், தோனிமா, லப்பர் பந்து, நந்தன், கோழிப்பண்ணை செல்லதுரை என மொத்தம் ஏழு படங்கள் செப்டம்பர் 20ல்வெளியாகவுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு ஒவ்வொரு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.மேலும் ஜீவா நடித்துள்ள ப்ளாக் திரைப்படமும் அந்நாளில் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

- Advertisement -

Read more

Local News