Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

கடினமான தருணத்தில் மம்முட்டி சார் எனக்கு செய்த அட்வைஸ் இதுதான் – நடிகர் ஷைன் டாம் சாக்கோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஷான் ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் அளித்த அளித்த பேட்டியில் போது இதற்கு முன்னதாகவும் நான் போதை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டேன். அதன்பிறகு என் சம்பந்தமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வெளியே பேசப்பட்டன. அந்த சமயத்தில் நடிகர் மம்முட்டி என்னை அழைத்து நீ ஒன்றும் அவ்வளவு பிரச்சனை செய்யும் ஆளாக இல்லை.. ஆனாலும் நீ சில விஷயங்களை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். எல்லாம் நன்றாக இருக்கும். ரொம்பவும் அதிகமாக சிந்தனை செய்யாதே.. வருத்தப்படாதே.. இதைத் தாண்டி முன்னோக்கி நீ நகர்ந்து செல். மற்ற எல்லாம் உன்னை தொடரும் என்று அறிவுரை கூறினார். எனக்கு இது போன்ற கடினமான தருணங்களில் பக்க பலமாக நின்று ஆலோசனை கூறியவர்களில் முதன்மையானவர் மம்முட்டி தான்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News