Tuesday, April 23, 2024
Tag:

malayalam film industry

நடிகை கடத்தப்பட்ட வழக்கு – விசாரணையை நிறுத்தி வைக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபலமான நடிகையொருவர் நள்ளிரவில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைவரையிலும் நிறுத்தி வைக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள அடிஷனல் மாஜிஸ்திரேட்...