விஜய் தொலைக்காட்சியில் பூங்காற்று திரும்புமா என்ற தொடரிலும் கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் தொடரிலும் நாயகியாக நடித்து வந்த இவர், ஒரே நேரத்தில் இரு தொடர்களில் நாயகியாக நடிக்கும் பெருமையைப் பெற்றார்.இரு தொடர்களின் படப்பிடிப்பிற்கும் செல்வதால், ஓய்வுக்கு நேரமின்றி உழைத்துக்கொண்டிருந்த நடிகை ஷோபனா, மீனாட்சி சுந்தரம் தொடர் முடிவுக்கு வந்ததால், தற்போது சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு விடுமுறையை என்ஜாய் செய்து வருகிறார்.


