ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நடித்தும் அதேபோல் வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வல் நடிக்கின்றனர்.இவர்கள் மட்டுமின்றி மலையாள நடிகர் பிஜு மேனனும் நடிக்கிறார்.இவர்களை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில்நடித்த ஷபீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.
