Touring Talkies
100% Cinema

Friday, December 12, 2025

Touring Talkies

பிரபாஸ் ஆறடி உயர தங்கம் – அல்லு அர்ஜுன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுனிடம், பிரபாஸ் குறித்து கேள்வி கேட்டபோது, அவர் பிரபாஸை ஆறடி உயர தங்கம் என்று வர்ணித்தார். இதுகுறித்து அவர், நான் எப்போதும் அவரை ஆறடி உயர தங்கம் என கூறுவேன். எனக்கு கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிப்பது மிகவும் பிடிக்கும் என்று அவருக்குத் தெரிய வந்தது. அதனால், ஐரோப்பாவில் இருந்து அழகான அலங்காரப் பொருட்களை எனக்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில், எங்களுக்கு இருவருக்குமே மரங்கள் மீது மிகுந்த விருப்பம் இருந்ததால், நான் அவருக்கு ஒரு செடியை பரிசாக வழங்கினேன். அந்த செடி இப்போது அவரது ஃபார்ம் ஹவுஸில் ஒரு பெரிய மரமாக வளர்ந்து விட்டது,” என்று கூறினார் அல்லு அர்ஜுன்.

- Advertisement -

Read more

Local News