Touring Talkies
100% Cinema

Monday, June 9, 2025

Touring Talkies

சாந்தனு மற்றும் அஞ்சலி நாயர் நடிக்கும் புதிய திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சாந்தனு பாக்யராஜ் புதிதாக நடிக்கும் படம் ‘மெஜந்தா’. இதில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரிக்கிறார்கள். பரத் மோகன் இயக்குகிறார். பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், தரண் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

- Advertisement -

Read more

Local News