- Advertisement -
- Advertisement -
- Advertisement -
என் ‘கிங்டம்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்ததை மறக்க முடியாது. அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். எனக்கு முதலில் திருமணமா? அனிருத்துக்கு முதலில் திருமணமா? என்று கேட்கிறார்கள். என்னை விட அனிருத் வயதில் சிறியவர். ஆகவே, எனக்கு ஓரிரு ஆண்டில் திருமணம் நடக்கும் என்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.

- Advertisement -