Touring Talkies
100% Cinema

Wednesday, June 11, 2025

Touring Talkies

‘கூலி’ படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமானது – நடிகர் அமீர்கான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக்கியிருக்கும் படம் ‘கூலி’. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது, படத்தின் டப்பிங் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், அமீர் கான், இந்தப் படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்து கூறினார். அதில், “கூலி படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானது. இது அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News