Touring Talkies
100% Cinema

Friday, June 13, 2025

Touring Talkies

மறைந்த கராத்தே கலைஞர் ஷிஹான் ஹுசைனி கடைசியாக நடித்துள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காரத்தே மற்றும் தற்காப்பு கலை மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி சில படங்களில் நாயகனாகவும், பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்துள்ள படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’. இந்த படத்திற்கு பிறகு அவர் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இது அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார்.படத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News