Touring Talkies
100% Cinema

Friday, April 25, 2025

Touring Talkies

நான் நம்பர் ஒன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு வரவில்லை – இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, எப்போதும் என்னிடம் பலரும் கேட்பார்கள் எப்போது நீங்க மேலே வரபோகிறீர்கள். நான் அந்த நோக்கத்திற்காக இசையை தேர்ந்தெடுக்கவில்லை. நம்பர் 1 ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு வரவில்லை. ஒரு நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும் ஆவல் அதிகம் இருக்கிறது என ஷான் ரோல்டன் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News