Touring Talkies
100% Cinema

Saturday, June 21, 2025

Touring Talkies

பிரபாஸின் பட காட்சிகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபாஸ் நடித்த முந்தைய படம் ஒன்றில் அவர் ஹெல்மெட் போடாமல், அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்ற காட்சியை இடம்பெறச் செய்து, அதன் பிறகு ராஜா சாப் டீசரில், “ஹலோ பிரதர் கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க” என பிரபாஸ் கூறும் வசனத்தையும் சேர்த்துள்ளனர். அதேபோல அதற்கடுத்து பிரபாஸ் இன்னொரு படத்தில் வண்டியை மெதுவாக ஓட்டி நிறுத்திவிட்டு இறங்கும்போது தன் தலையில் அணிந்து இருந்த ஹெல்மட்டை கழட்டுவது போலவும் ஒரு காட்சியை இணைத்து, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என்கிற பிரசாரத்தை இதன் மூலம் அழகாக மேற்கொண்டுள்ளனர் ஹைதராபாத் போலீசார்.

- Advertisement -

Read more

Local News