Touring Talkies
100% Cinema

Thursday, August 7, 2025

Touring Talkies

என்னுடன் பணியாற்றிய ‘கூலி’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 ‘கூலி’ இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்திற்காக தங்கள் இதயத்தை முழுமையாக அர்ப்பணித்து உழைத்த முழு குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 2 ஆண்டுகளில் 140 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக உழைத்திருக்கிறீர்கள்! இந்தத் திரைப்படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. மை பாய்ஸ், உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!” என உதவி இயக்குனர்களின் புகைப்படத்தை பதிவிட்டு  அதில் தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

Read more

Local News