Thursday, December 19, 2024

தி ராஜா சாப் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்… பரபரப்பாக அறிக்கைவிட்ட படக்குழு! #TheRajaSaab

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக உள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது.

இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. படக்குழு இதன் வெளியீட்டுத் தேதியை 2025 ஏப்ரல் 10 என அறிவித்திருந்தது. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, இந்த வெளியீட்டுத் தேதி சில மாதங்களுக்கு தள்ளிவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்‌ இப்படத்தின் அப்டேட்ஸ் குறித்த வதந்திகள் வலம்வந்த நிலையில் இவற்றை எதுவும் நம்ப வேண்டாம். தி ராஜா சாப் படக்குழு எல்லாவிதமான அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் அறிவிக்கும் என ஒரு அறிக்கை படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News