- Advertisement -
- Advertisement -
- Advertisement -
சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் வெளியான கேங்கர்ஸ்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தற்போது ஐந்து நாட்களில் ரூ 9 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதால் இனிவரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -