Touring Talkies
100% Cinema

Friday, June 20, 2025

Touring Talkies

தனி விமானம் வாங்கினாரா நடிகை ஆயிஷா ஜீனத்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளாவை சேர்ந்த நடிகை ஆயிஷா ஜீனத், தமிழில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். மாயா, பொன்மகள் வந்தாள், செம்பருத்தி, ராஜமகள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராகவும் இருந்திருக்கிறார். ‘உப்பு புளி காரம்’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இது தவிர பல குறும்படங்களிலும், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஆயிஷா தனி பிரைவேட் ஜெட் விமானம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிஷா தனி பிரைவேட் ஜெட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ‘தனிமையில் இருங்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார். இதை வைத்துக் கொண்டு அவர் தனி ஜெட் விமானம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News