Touring Talkies
100% Cinema

Thursday, June 19, 2025

Touring Talkies

திரைப்படமாகிறது பிரபல மலேஷியா பாடகரான டார்க்கி நாகராஜா வாழ்க்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலேசிய இந்திய இசைத் துறையில் புரட்சி பாடகராக புகழ்பெற்றவர் ‘டார்க்கி’ நாகராஜா. இவரது வாழ்க்கை ‘அக்கு டார்க்கி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. பாக்கெட் பிளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, விக்ரம் லட்சுமணம் இயக்குகிறார். யுகன் சண்முகம் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார்.

- Advertisement -

Read more

Local News