Saturday, May 4, 2024

சினிமா செய்திகள்

கழுவேத்தி மூக்கன் படம் பற்ரி இயக்குனர் பா.இரஞ்சித் !

சை.கௌதமராஜ் இயக்கத்தில்  அருள் நிதி நாயகனாக நடிக்கும் படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.   நாயகியாக  துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ்...

ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தின் அப்டேட்!

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு...

கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் 'போர் தொழில்' படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன்...

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ ரிலீஸ் தேதி!

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் 'சிங்கப்பூர் சலூன்'. இதில் அவர்,  சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார்....

நடிகர் பாலியல் தொல்லை? ஹன்சிகா ஓப்பன் டாக்!

ஹன்சிகா மோத்வானி. 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகின் நடிகைகளில்...

லதாவுக்கு அமீரக கோல்டன் விசா!

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன்,...

விஜய் விக் பயன்படுத்துகிறாரா!

நடிகர் பயில்வான் ரங்கனாதன், யூடியூபில் பிரபலங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தற்போது ஒரு வீடியோவில், "நடிகர் விஜய் 7 வருடங்களுக்கும் மேலாக விக் அணிந்து நடித்து வருகிறார்.  நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்ட...

ஆடையை அவிழ்க்கச் சொன்ன டைரக்டர்! : பிரியங்கா சோப்ரா!

சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் இயக்குனர் பற்றி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில், “நான் சினிமாவில் அறிமுகமான நேரம், பாலிவுட் படமொன்றில் ரகசிய...