Sunday, May 5, 2024

சினிமா செய்திகள்

வடிவேலு கூப்பிட்டா கூட போகவே மாட்டேன் !:  சாரப்பாம்பு பேட்டி

மருதமலை படத்தில்   வடிவேலுவுடன் காமெடி காட்சியில் நடித்த சுப்புராஜின் கேரக்டருக்கு சாரைப்பாம்பு என்று பெயர். அதிலிருந்து இவர் சாரைப்பாம்பு சுப்புராஜ் என அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் “ராசாவின்...

பாடல் எழுதுவதில் இந்த மூன்று விதிகள்!:  கவிஞர் தாமரை

பாடல் எழுத மூன்று நிபந்தனைகள் வைத்திருக்கிறேன் என்று பாடலாசிரியர் தாமரை வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் தாமரை, “பாடல்களில் தேவையில்லாத ஆங்கில வார்த்தைகளில் சேர்க்க மாட்டேன். ஆபாச...

‘மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய்..!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், 'அச்சம் என்பது இல்லையே'. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் 'மிஷன் சாப்டர் 1: ஃபியர்லஸ் ஜார்னி' என்று மாற்றப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன்...

ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது, சமீபத்தில் நாட்டு நாட்டு...

பிரித்விராஜுக்கு நச்சுன்னு லிப்லாக் கொடுத்த அமலா பால்!

தேசிய விருது இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சிகளும் படு மிரட்டலாக இருக்கிறது. அதிலும்...

இளையராஜா இசையில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் ‘மியூசிக் ஸ்கூல்’

பப்பா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும்,...

விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பின் புதிய அப்டேட்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித்...

இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன்!  புஷ்பா 2-வுக்கு இத்தனை கோடியா!

கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் உலக அளவில் ரூபாய் 350 கோடிக்கு மேல் வசூலை வாரி...