Saturday, May 18, 2024

சினிமா செய்திகள்

ஆர்யாவின்  ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி!

முத்தையா இயக்கத்தில் ஆர்யா - சித்தி இத்னானி ஜோடியாக நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி...

“நடிகரால் உயிருக்கு ஆபத்து!”: மனைவி புகார்!

நடிகர் சரவணனால் உயிருக்கு ஆபத்து என அவரது மனைவி சூர்யாஸ்ரீ முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில், “இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.  ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லை. அப்போது நான் சம்பாதித்து...

ராகவா லாரன்ஸ் பட குழுவினர் மீது போலீஸில் புகார்!

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான படம் 'ருத்ரன்'. 'ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியிருந்தார்....

இப்படியும் ஒரு கவர்ச்சி ஆடையா?: அதிர வைத்த உர்பி ஜாவித்

பிரபல இந்தி நடிகை உர்பி ஜாவேத்,  வித்தியாசமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து படு கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவார்....

மார்டர்ன் லவ் சென்னை: ஓ.டி.டி. தொடரின் டிரெய்லர்!

அமேசான் பிரைம் தளத்தில்  ‘மாடர்ன் லவ்’  என்ற தலைப்பில் பல்வேறு மொழிகளில் வெளியான ஆந்தாலஜி வெப் தொடர் வெற்றி பெற்றது. இதையடுத்து, ‘மாடர்ன் லவ் - சென்னை’  உருவாகி உள்ளது. இத்தொடர் வரும் மே...

ஒ.டி.டி.யில் யாத்திசை

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ‘யாத்திசை’. திரைப்படம் ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய...

நாக சைதன்யாவுடன் காதலா?: சோபிதா பதில்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான நாக சைதன்யாக நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பிறகு இருவருமே படங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில்,...

‘மகாபாரதம்’ படம் 10 பாகங்களாக வரும்!:  ராஜமவுலி

பாகுபலி படத்தை எடுத்து இந்திய அளவில் பிரமாண்ட டைரக்டராக மாறியவர் ராஜமவுலி. தொடர்ந்து அவரது இயக்கத்தில் வந்த ஆர் ஆர் ஆர் படமும் உலக அளவில் பேசப்பட்டு ஆஸ்கார் விருதும் வென்றது. ராஜமவுலி...