Thursday, April 11, 2024

ஆர்யாவின்  ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முத்தையா இயக்கத்தில் ஆர்யா – சித்தி இத்னானி ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News