Thursday, April 11, 2024

ஒ.டி.டி.யில் யாத்திசை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ‘யாத்திசை’. திரைப்படம் ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக ‘யாத்திசை’ உருவா இருந்தது. அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், ‘யாத்திசை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News