Touring Talkies
100% Cinema

Tuesday, November 11, 2025

Touring Talkies

மலையாள பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை வென்ற நடிகை அனுமோல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் இந்த வருட பிக்பாஸ் சீசன் 7 கடந்த சீசன்களை போல இந்த சீசனிலும் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தி முடித்துள்ளார். இந்த 7வது சீசனில் விளம்பரப் படம் மற்றும் டிவி சீரியல் நடிகையுமான அனுமோல் ஆர்.எஸ் என்பவர் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News