Touring Talkies
100% Cinema

Saturday, April 12, 2025

Touring Talkies

அஜித் மற்றும் தோனியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த நடிகர் யோகி பாபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது.கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். தற்போது ரஜினியின், ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் உள்ள வீடியோவை யோகிபாபு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News