- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா, இவர் தற்போது இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசஃப் இயக்கும் ‘துடக்கம்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். ஜூட் ஆந்தனி ஜோசஃப் இயக்கத்தில் வெளிவந்த 2018 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -