- Advertisement -
- Advertisement -
- Advertisement -
கார்த்தியின் மெய்யழகன் படம் பெரும் வெற்றிப் படமாக விமர்சன ரீதியாக மாறியது. படத்திற்கு சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டு கிடைத்தது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு, கார்த்திக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார்.

- Advertisement -