தனது மகன் குகன்தாஸ் குறித்து ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறும்போது, ”என் மகனுக்கு இனிப்பு பொருட்கள் சுத்தமாக பிடிக்காது. ஒரு முறை ஐஸ்கிரீம் ஊட்டி விட்டபோது அழுதுவிட்டான். இன்னும் சொல்லப்போனால் பிறந்த நாளில் கேக் வெட்டும் போது கூட அவன் இனிப்பு சாப்பிடுவதில்லை. அதே சமயம் காரமான உணவு என்றால் விரும்பி சாப்பிடுவான். அதனால் என் மகனுக்கு பிடித்தமான கார உணவுகளைதான் வாங்கிக் கொடுத்து வருகிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்
