தற்போது இலங்கைக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மகேஷ்பாபு. அவரது மனைவி நம்ரதா சிரோத்கர் தான் எடுத்துள்ள செல்பி ஒன்றை அதை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இந்த பயணத்தை என்ஜாய் செய்வதை கூட்டத்தில் ஒருவனாக பின்னால் நின்று புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு.
