Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

தனது கெஸ்ட் ஹவுஸ்-ஐ சுற்றுலா பயணிகளுக்காக வாடகைக்கு விட்ட நடிகர் மோகன்லால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மோகன்லால் அவரது கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை சுற்றுலா பயணிகளுக்காக தற்போது தினசரி வாடகைக்கு விட துவங்கியுள்ளார். ஆனால் கேரளாவில் அல்ல. ஊட்டியில் இருக்கும் அவரது கெஸ்ட் ஹவுஸை தான். இதற்கு தினசரி 37 ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News