Touring Talkies
100% Cinema

Monday, June 2, 2025

Touring Talkies

ரவி மோகன் இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த யோகி பாபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரவி மோகன் தனது இயக்குநர் அவதாரத்தை தொடங்க இருக்கிறார். தனது முதல் திரைப்படத்தை, நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக்கும் படம் குறித்த கேள்விக்கு யோகி பாபு அளித்த பதிலில், ரவி மோகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன்.

 இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் துவங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான குடும்ப உறவுகளை மையப்படுத்திய மகிழ்ச்சி நிறைந்த திரைப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News