Touring Talkies
100% Cinema

Tuesday, May 20, 2025

Touring Talkies

மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ ஆகிய திரைப்படங்கள் பெற்ற வெற்றியை தொடர்ந்து, தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கும் புதிய திரைப்படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.

‘ஹ்ருதயப்பூர்வம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News