Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

யு/ஏ சான்றிதழ் பெற்ற சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் சத்யா.சி. கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த் மற்றும் பக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சுந்தர்.சி படங்களின் வழக்கமான அமைப்பின்போலவே, இதில் அதிக அளவில் கிளாமர் காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தான் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News