Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இயக்குனர் அவதாரம் எடுக்கிறாரா லப்பர் பந்து நடிகை சஞ்சனா? இவர்தான் கதாநாயகனா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‛வதந்தி’ வெப் தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா. அதன்பின், ‛லப்பர் பந்து’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானார். சஞ்சனாவுக்கு நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதாக கூறியிருந்தார்.

மணிரத்னம் இயக்கிய ‛தக் லைப்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சஞ்சனா, தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளாராம்.

இதில், நாயகனாக கவின் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News