Monday, October 21, 2024

கங்குவா இசைவெளியீட்டு விழா… தேதியை லாக் செய்த கங்குவா படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தில் திஷா பதானி மற்றும் பாபி டியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.

படம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன்பே டீசர் மற்றும் முதல் பாடல் வெளியானது. இப்போது, தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசையில், படத்திலிருந்து இரண்டாவது பாடலான ‘வமோஸ் ப்ரின்கர் பேபி’ அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இது சூர்யா மற்றும் திஷா பதானி நடிக்கும் காதல் பாடல் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அக்டோபர் 26ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News