மணிரத்னம் இயக்கத்தில், ரகுமான் இசையமைப்பில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் முதல் பாடலான ‘ஆச்சி ஆச்சி’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று வெளியான இப்பாடல், ஒரே நாளில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் இப்பாடல் தற்போது 4.5 மில்லியன் பார்வைகளையும் தாண்டியுள்ளது.
Add a Comment
