Advertisement

சர்வதேச ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘டோரதி’!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படம், நெதர்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் (IFFR) திரையிடத் தேர்வாகியுள்ளது. விழாவின் ‘லைம்லைட்’ (Limelight) பிரிவில் இப்படம் திரையிடப்பட உள்ளது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வெளியானபோது இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Add a Comment

Leave a Reply