ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படம் இரண்டு வாரங்களில் தென்னிந்திய வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த முதல் ஹிந்திப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2017-ல் ‘பாகுபலி 2’, 2022-ல் ‘கேஜிஎஃப் 2’, 2023-ல் ‘ஜெயிலர்’ மற்றும் 2025-ல் ‘காந்தாரா சாப்டர் 1’ ஆகிய படங்கள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளன.
Add a Comment
