Advertisement

கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!

அனிருத் – காவ்யா மாறன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 9-ம் தேதி ரஜினிகாந்த் கிரீஸ் சென்றார். திருமணத்தில் கலந்துகொண்ட அவர், குடும்பத்தினருடன் அங்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டார்.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்தை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுக்கு புன்னகையுடன் தம்ஸ் அப் காட்டியபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும், விமான நிலையத்தில் தம்ஸ் அப் காட்டிய காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Add a Comment

Leave a Reply